Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
நவக்கிரகத் தலம்ராகு தலம்

அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்

Thirunageswaram Naganatha Swamy Temple

📍 திருநாகேஸ்வரம் (திருநாகேச்சுரம்)🕉️ மூலவர்: நாகேஸ்வரர், நாகநாதர்🙏 தாயார்/அம்மன்: பிறையணி வானுதலாள்🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள். " +"சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், 'நாகநாதர்' என பெயர் பெற்றார்.

கிரகத்தின் சிறப்பு பலன்கள் — ராகு

கிரகம்

ராகு

Ketu

அதிபதி

Lord Ketu

பரிகாரம் & வழிபாட்டு பலன்கள்

Spirituality, liberation, and past-life karma. Worship here for spiritual awakening and moksha.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

நாகேஸ்வரர், நாகநாதர்

தாயார்/அம்மன்

பிறையணி வானுதலாள்

தல விருட்சம் (மரம்)

செண்பகம்

தீர்த்தம் (புனித நீர்)

சூரியதீர்த்தம்

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்

அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில் திருநாகேஸ்வரம் (திருநாகேச்சுரம்) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் நாகேஸ்வரர், நாகநாதர். தாயார்/அம்மன் சன்னதி: பிறையணி வானுதலாள்.